LIVE UPDATES
LIVE UPDATESLIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 10, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

மல்யுத்தம் - இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று அசத்தல்

சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

பிரேசிலில் விமான விபத்து - 62 பேர் உயிரிழப்பு

பாலினம் குறித்து கேலி செய்த கூட்டத்திற்கு, தங்கம் வென்று பதிலடி கொடுத்துள்ளார் அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப்

கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர் அ.வெண்ணிலா பிறந்தநாள் இன்று

இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை குறைத்து வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஹாக்கி அணி வீரர்களுக்கு வரவேற்பு! #Delhi | #Hockey | #ParisOlympics2024 | #OlympicGames

ஹாக்கி அணி வீரர்களுக்கு வரவேற்பு
ஹாக்கி அணி வீரர்களுக்கு வரவேற்பு

"வன்னியர்கள் எத்தனை சதவீதம் இந்த உயர் பதவிகளை அடைந்திருக்கிறார்கள் என்ற டேட்டாவை தமிழக அரசு தர மறுக்கிறது" - தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டு

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு - கணவர் விடுதலை

ஆம்ஸ்ட்ராங் மனைவி, பா.ரஞ்சித் மீது வழக்குப் பதிவு

காடுகளின் ராஜா சிங்கங்களுக்கான தினம் இன்று!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகும் அவதார் படத்தின் மூன்றாவது பாகத்திற்கு 'Avatar Fire and Ash' எனப் பெயரிடப்பட்டுள்ளது. படம் 2025 டிசம்பர் 19ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.

கேரளா: வயநாடு நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி நேரில் ஆய்வு

#JUSTIN | பெய்லி பாலத்தில் நடந்து சென்று பிரதமர் ஆய்வு

PMModi
WayanadLandslide WayanadLandslide
PMModi WayanadLandslide WayanadLandslide

வினேஷ் போகட் வழக்கில் இன்றிரவு தீர்ப்பு #VineshPhogat | #wrestling | #CAS | #ParisOlympics2024 | #Olympics

வினேஷ் போகட் வழக்கில் இன்றிரவு தீர்ப்பு 

#VineshPhogat | #wrestling | #CAS | #ParisOlympics2024 | #Olympics
வினேஷ் போகட் வழக்கில் இன்றிரவு தீர்ப்பு #VineshPhogat | #wrestling | #CAS | #ParisOlympics2024 | #Olympics

#JUSTIN | எந்த பதவிக்கும் வர உதயநிதிக்கு தகுதி இருக்கிறது - அமைச்சர் ஐ.பெரியசாமி

Udhayanidhi
IPeriyasamy
Udhayanidhi IPeriyasamy

#BREAKING | பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்

PMModi
WayanadLandslide
PMModi WayanadLandslide

#JUSTIN | ஊழல் பெரும் பிரச்னையாக உள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி

GovernorRNRavi
GovernorRNRavi

#CINEUPDATE | பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது

JrNTR 
PrashanthNeel
JrNTR PrashanthNeel

#JUSTIN | எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயம் 2024 விருதுகள் அறிவிப்பு

SRMTamilPerayamAwards
SRMTamilPerayamAwards

#BREAKING | மகளிர் மல்யுத்தம் - காலிறுதியில் ரித்திகா

ReetikaHooda
Paris2024
wrestling
ReetikaHooda Paris2024 wrestling

#JUSTIN | "உதயநிதி துணை முதல்வரானால் மகிழ்ச்சி" - தா.மோ.அன்பரசன்

TMAnbarasan
UdhayanidhiStalin
TMAnbarasan UdhayanidhiStalin

#JUSTIN | வயநாடு நிலச்சரிவு - பிரதமர் ஆய்வுக்கூட்டம்

PMModi
WayanadLandslide
PMModi WayanadLandslide

#JUSTIN | சாகும் வரை என்னை விசாரிப்பார்கள் - பொன் மாணிக்கவேல்

PonnManickavel
PonnManickavel

#JUSTIN | "உதயநிதி துணை முதல்வரானால் தேனாறா ஓடப்போகிறது?" - ஆர்.பி.உதயகுமார்

UdhayanidhiStalin
RBUdhayakumar
UdhayanidhiStalin RBUdhayakumar

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை

#BREAKING | வயநாடு பேரிடர் சாதாரணமானது அல்ல - பிரதமர் மோடி

PMModi 
WayanadLandslide
PMModi WayanadLandslide

#NEWSUPDATE | வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, மீனா, லிசி உள்ளிட்டோர் கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ரூ.1 கோடியை வழங்கினர்

WayanadLandslide
Khushbu
WayanadLandslide Khushbu

#JUSTIN | புதிய தலைமுறையின் 'தமிழன் விருது' வழங்கும் விழா தொடங்கியது

Thamizhanvirudhugal
Thamizhanvirudhugal

#MEDALTABLE | பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் - 35 தங்கப் பதக்கங்களுடன் சீனா முதலிடம்!

Paris2024
Paris2024

#BREAKING | மீனவர்களை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்

MKStalin
TNFishermen 
Jaishankar
MKStalin TNFishermen Jaishankar

#NEWSUPDATE | ஒரேநாளில் 15 கின்னஸ் சாதனைகள் படைத்த அமெரிக்கர்

GuinnessRecords
GuinnessRecords

#BREAKING | இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மேல்முறையீடு மனு - நாளை தீர்ப்பு

VineshPhogat
OlympicGamesParis
VineshPhogat OlympicGamesParis

#JUSTIN | தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்

SpecialTrains
SpecialTrains

#JUSTIN | செங்கல்பட்டு - நெல்லை இடையே சிறப்பு ரயில்

RailwayUpdate
RailwayUpdate
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com