Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - April 23, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

பச்சை பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

பச்சை பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்
பச்சை பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

அடுத்தவரோடு ஒப்பிட்டு உன்னை நீ தாழ்த்திக் கொள்ளாதே உலகத்தில் சிறந்தது உனக்கு நீயே !

#Motivational | #tamilmotivation
#Motivational | #tamilmotivation

#JUSTIN | சிஎஸ்கே ஃபேன்ஸ் ரெடியா!#CSKvLSG | #LSGvsCSK | #IPL | #IPL2024
#CSKvLSG | #LSGvsCSK | #IPL | #IPL2024

மதுரை சித்திரை திருவிழாவில் மக்கள் வெள்ளத்தில் வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர்

#madurai | #kallalagar | #chithiraifestival
#madurai | #kallalagar | #chithiraifestival

#JUSTIN | திரிபுராவில் கூடுதல் வாக்குகள் பதிவானதாக மார்க்சிஸ்ட் புகார்

#ElectionCommission | #CPM
#ElectionCommission | #CPM

#JUSTIN | கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை#Koyambedumarket | #FoodSafetyOfficers
#Koyambedumarket | #FoodSafetyOfficers

#JUSTIN | மதுரை சித்திரைத் திருவிழா நடந்த பகுதியில் ஒருவர் கொலை

#madurai | #chithiraifestival | #Death
#madurai | #chithiraifestival | #Death

BREAKING | தங்கம் விலை சரிவு!

#Gold | #GoldRate | #Chennai
#Gold | #GoldRate | #Chennai

#JUSTIN | ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து- 10 பேர் பலி

#Helicopter | #Malesia | #Accident
#Helicopter | #Malesia | #Accident

#PTPrime | சாண்டல்வுட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ்

#AishwaryaRajesh | #Uttarakaanda | #CinemaUpdate
#AishwaryaRajesh | #Uttarakaanda | #CinemaUpdate

#JUSTIN | அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

#Annamalai | #BJP
#Annamalai | #BJP

#BREAKING | ராஜேஷ்தாஸ் சரணடைய விலக்களிக்க நீதிமன்றம் மறுப்பு#FormerDGP | #RajeshDas | #ChennaiHC
#FormerDGP | #RajeshDas | #ChennaiHC

#JUSTIN | பறவைக் காய்ச்சல் - சோதனை தீவிரம்

#BirdFlu | #TamilNadu | #Kerala
#BirdFlu | #TamilNadu | #Kerala

#JUSTIN | கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது - திகார் சிறை#Kejriwal | #TiharJail
#Kejriwal | #TiharJail

#JUSTIN | சாலையில் 10 அடி பள்ளத்திற்கு உள்வாங்கிய கும்பகோணம் தேர்

#thanjaiChithiraiThiruvizha | #ChithiraiThiruvizha
#thanjaiChithiraiThiruvizha | #ChithiraiThiruvizha

#BREAKING | தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

#Yellowalert | #WeatherUpdate | #TamilNadu
#Yellowalert | #WeatherUpdate | #TamilNadu

#BREAKING | ராஜஸ்தானில் நான் சில உண்மைகளை கூறினேன் - பிரதமர்#PMmodi | #Congress | #NarendraModi
#PMmodi | #Congress | #NarendraModi

#JUSTIN | அரசியல் தலைவர்கள் மத துவேஷ கருத்தை தவிர்க்க வேண்டும் - இபிஎஸ்#EPS | #Edappadipalaniswami | #PMModi | #BJP | #AIADMK
#EPS | #Edappadipalaniswami | #PMModi | #BJP | #AIADMK

#JUSTIN | பதஞ்சலி விளம்பர சர்ச்சை - உச்சநீதிமன்றம் கண்டனம்#supremecourt | #Patanjali | #BabaRamdev
#supremecourt | #Patanjali | #BabaRamdev

#BREAKING | தமிழக விவசாயிகள் - டெல்லி போலீசார் இடையே தள்ளுமுள்ளு

FarmersProtest 
DelhiPolice
FarmersProtest DelhiPolice

#JUSTIN | "புத்தகங்கள் தவழட்டும்; சிந்தனை பெருகட்டும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin
WorldBookDay
MKStalin WorldBookDay

#JUSTIN | தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு - அண்ணாமலை

Annamalai 
MKStalin
Annamalai MKStalin

#JUSTIN | படிக்கட்டு பயணமும், விபத்தும் குறையவில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

GovtBus
GovtBus

#BREAKING | பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

AutomaticBusDoor
AutomaticBusDoor

அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரயிலில் டிக்கெட் புக் செய்யும் அனைவருக்கும் Confirmed டிக்கெட் கிடைக்கும். இதுவே மோடியின் கேரண்டி -  மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் 

அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரயிலில் டிக்கெட் புக் செய்யும் அனைவருக்கும் Confirmed டிக்கெட் கிடைக்கும். இதுவே மோடியின் கேரண்டி ~ மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரயிலில் டிக்கெட் புக் செய்யும் அனைவருக்கும் Confirmed டிக்கெட் கிடைக்கும். இதுவே மோடியின் கேரண்டி ~ மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

#JUSTIN | ராமரை விட காங்கிரஸ் தன்னை பெரிதாக கருதுகிறது - பிரதமர் மோடி

PMModi 
v
PMModi v

#JUSTIN | அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அரசமைப்பை மாற்ற முடியாது - பிரதமர் மோடி

PMModi
Ambedkar
PMModi Ambedkar

#PTEXCLUSIVE | மக்களின் பக்கம்தான் என்றும் நிற்பேன் - பிரகாஷ்ராஜ்

PrakashRaj 
LokSabhaElections2024
PrakashRaj LokSabhaElections2024

#PTEXCLUSIVE | மோடிக்கு மக்கள்தான் பதிலளிக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்

ActorPrakashRaj
PMModi
ActorPrakashRaj PMModi

#JUSTIN | ராகுல் தீவிர அரசியல்வாதியல்ல - பினராயி விஜயன்

PinarayiVijayan
RahulGandhi
PinarayiVijayan RahulGandhi

#JUSTIN | எனது மனைவி ராஜினாமா செய்யவில்லை - நெல்லை கவுன்சிலரின் கணவர்

DMKCouncillor
DMKCouncillor

#JUSTIN | அச்சத்தாலேயே காங்கிரஸை விமர்சிக்கிறார் மோடி - மல்லிகார்ஜூன கார்கே

MallikarjunKharge
PMModi
MallikarjunKharge PMModi

#JUSTIN | கர்நாடகாவில் காங்கிரஸுக்கு திருமாவளவன் ஆதரவு

Karnataka
LokSabhaElections2024
Karnataka LokSabhaElections2024

#JUSTIN | பாலியல் புகாரில் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது

Kalakshetra 
Sexualharassment
Kalakshetra Sexualharassment

#JUSTIN | பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

Students
SummerHoliday
Students SummerHoliday

#JUSTIN | லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை பேட்டிங்

CSKvLSG
IPL2024
CSKvLSG IPL2024

#JUSTIN | சித்திரைத் திருவிழாவிற்கும் கொலைக்கும் தொடர்பில்லை - மதுரை காவல்துறை

Madurai 
MaduraiPolice
Madurai MaduraiPolice

#JUSTIN | மதுரை சித்திரைத் திருவிழா - 69 பேர் கைது

maduraiChithiraiThiruvizha
maduraiChithiraiThiruvizha

அரைசதம் விளாசினார் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

RuturajGaikwad
RuturajGaikwad

'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் முதல் சிங்கிள் 'புஷ்பா புஷ்பா' பாடல் ப்ரோமோ நாளை மாலை வெளியாகிறது.

Pushpa2TheRule
AlluArjun
Pushpa2TheRule AlluArjun

'அயோத்தி' படத்தின் மூலம் பாராட்டுகளைப் பெற்ற மந்திர மூர்த்தியின் அடுத்த படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது

ManthiraMoorthy
ManthiraMoorthy

#CINEUPDATE | அருண் விஜய் நடிப்பில் கிரிஷ் திருக்குமரன் இயக்கும் படத்திற்கு 'ரெட்ட தல' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ArunVijay 
RettaThala
ArunVijay RettaThala

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஷிவம் துபே ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அசத்தல்

ShivamDube
ShivamDube

சதம் விளாசினார் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

RuturajGaikwad
RuturajGaikwad

அரைசதம் விளாசினார் சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே

ShivamDube
ShivamDube

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு 211 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

CSKvLSG
CSKvLSG

நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளை தொடர்வதற்காக, நடிகர் சிவகார்த்திகேயன் சங்கத்தின் வைப்பு நிதியாக ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்

Sivakarthikeyan
Sivakarthikeyan

#JUSTIN | அதிகரிக்கும் வெப்பம் - ஆட்சியர்கள் அறிவுறுத்தல்

heatwave
heatwave

#JUSTIN | தாலியை காங்கிரஸ் பறித்ததா? - பிரியங்கா ஆவேசம்

PriyankaGandhi
PriyankaGandhi

Related Stories

No stories found.