சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Live Update
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - April 16, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
16 Apr 2024, 12:59 am
Copied
4:53 pm, 16 Apr 2024
#JUSTIN | வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி
MaduraiHC Election
4:17 pm, 16 Apr 2024
#JUSTIN | பத்திரிகையாளர் கேள்விக்கு பிரதமரிடம் பதில் இல்லை - சீமான்
Seeman PMModi
4:12 pm, 16 Apr 2024
#JUSTIN | விஜய பிரபாகரனை கேப்டன் விஜயகாந்தாக நினைத்து வாய்ப்பை கொடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
Vijayaprabhakaran PremalathaVijayakanth
3:57 pm, 16 Apr 2024
#JUSTIN | ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்கள் இலக்கு
KKRvRR
3:34 pm, 16 Apr 2024
#JUSTIN | யுபிஎஸ்சி: தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் வாழ்த்து
CivilServices UPSC2023
3:22 pm, 16 Apr 2024
#JUSTIN | குடிநீர் பிரச்னை - கெஜ்ரிவாலுக்கு டெல்லி ஆளுநர் கடிதம்
ArvindKejriwal Atishi
2:31 pm, 16 Apr 2024
#NEWSUPDATE | சிவில் சர்வீஸ் - புதுச்சேரியில் முன்னாள் ஐஜி மகள் முதலிடம்
Puducherry UPSC2023
2:16 pm, 16 Apr 2024
#JUSTIN | மோடியை யாரோ ஏமாற்றுகிறார்கள் - முதல்வர்
MKStalin PMModi
2:04 pm, 16 Apr 2024
JUSTIN | இன்னொரு அவார்டு Waiting - முதல்வர்
1:42 pm, 16 Apr 2024
#CINEUPDATE | நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை 'Chiyaan 62' படத்தின் அப்டேட் வெளியாகிறது.
Chiyaan62 ChiyaanVikram
1:37 pm, 16 Apr 2024
#JUSTIN | கணவனை இழந்தவர்கள் செங்கோல் பெறக் கூடாது என ஆகம விதி உள்ளதா? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
MeenakshiAmmanTemple
1:11 pm, 16 Apr 2024
#JUSTIN | சத்தீஸ்கரில் 18 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
Chhattisgarh
1:00 pm, 16 Apr 2024
#JUSTIN | 100 கேள்விகளும் பித்தலாட்டம் - திமுக
DMK BJP
12:38 pm, 16 Apr 2024
#JUSTIN | அதிமுகவை பற்றி பேச பாமகவுக்கு தகுதி இல்லை - இபிஎஸ்
PMK BJP
12:17 pm, 16 Apr 2024
#JUSTIN | பாரிவேந்தர் எம்.பி.யை ஆதரித்து முசிறியில் ஜெ.பி.நட்டா வாகனப் பேரணி
PaarivendharMP JPNadda
12:04 pm, 16 Apr 2024
#JUSTIN | தூய்மைப் பணியை ஒரு சமூகத்திற்கு கொடுக்க எப்படி உத்தரவிடுவது? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
MaduraiHC
11:44 am, 16 Apr 2024
#JUSTIN | 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
TNRains
11:14 am, 16 Apr 2024
#BREAKING | EVM இயந்திரங்களை தயாரிப்பதே பாஜகவினர்தான் - மனுதாரர் வாதம்
SupremeCourt EVM
10:58 am, 16 Apr 2024
#BREAKING | வாக்குச்சீட்டு முறை - தேர்தல் ஆணையம் பதில்
ElectionCommission EVM
10:18 am, 16 Apr 2024
#JUSTIN | தமிழ் கலாச்சாரம் மோடியால் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது - ராஜ்நாத் சிங்
RajnathSingh PMModi Tamil
9:58 am, 16 Apr 2024
#JUSTIN | குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகளின் முடிவு வெளியீடு
UPSC2023 UPSC
9:51 am, 16 Apr 2024
#JUSTIN | கோவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
DMKManifesto Kovai
9:39 am, 16 Apr 2024
#JUSTIN | கடும் வெயிலால் ஐதராபாத்தில் பேருந்து சேவை குறைப்பு
Hyderabad BusService
9:01 am, 16 Apr 2024
#JUSTIN | விதிமீறியதாக 2.68 லட்சம் புகார்- தேர்தல் ஆணையம்
#ElectionCommission | #Election2024
7:45 am, 16 Apr 2024
#JUSTIN | பிரதமரை வரவேற்றது முதல்வரும், அவரது மகனும்தான் - சீமான்
#Seeman | #NTK | #DMK | #Election2024 | #PMModi
7:43 am, 16 Apr 2024
#JUSTIN | அண்ணாமலைக்காக திமுக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளது: சீமான்
#Seeman | #NTK | #DMK | #Election2024 | #annamalai
7:08 am, 16 Apr 2024
#JUSTIN | கைகூப்பி மன்னிப்புக் கேட்ட பாபா ராம்தேவ்
கைகூப்பி மன்னிப்புக் கேட்ட பாபா ராம்தேவ்
6:58 am, 16 Apr 2024
#JUSTIN | ஜெகத்ரட்சகனை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்: அன்புமணி
ஜெகத்ரட்சகனை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்: அன்புமணி
6:52 am, 16 Apr 2024
#JUSTIN | மாநில உரிமைகள் காக்கப்படும்: தினகரன் தேர்தல் அறிக்கை - டிடிவி தினகரன்
#TTVDhinakaran | #AMMK | #Election2024
6:37 am, 16 Apr 2024
#JUSTIN | மோடி தமிழ்நாட்டிலேயே டேரா போட்டுள்ளார் - திருமாவளவன்
#Thirumavalavan | #VCK | #DMK | #PMModi
6:16 am, 16 Apr 2024
#JUSTIN | 'வாம்மா மின்னல்' போல ஆளுநர் இருக்கிறார் - உதயநிதி
#UdhayanidhiStalin | #RNRavi | #DMK
6:10 am, 16 Apr 2024
#JUSTIN |அம்பேத்கர் மட்டும் இல்லாவிட்டால்... மோடி புகழாரம்
#PMModi | #NarendraModi
6:05 am, 16 Apr 2024
அம்பேத்கர் மட்டும் இல்லாவிட்டால்... மோடி புகழாரம்
#PMModi | #NarendraModi
4:50 am, 16 Apr 2024
#JUSTIN | தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மோடியின் சதித்திட்டம் - முதலமைச்சர்
#MKStalin | #CMStalin | #PMModi | #BJP
4:18 am, 16 Apr 2024
#BREAKING | வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம்!
#Gold | #goldrate | #Chennai
3:02 am, 16 Apr 2024
வாக்களிக்க உறுதி ஏற்போம்! ஜனநாயக கடமையாற்றுவோம்!!
#Chennai | #Puthiyathalaimurai | #Elections2024 | #LokSabhaElection2024 | #LokSabhaElectionWithPT | #LokSabhaElection
2:27 am, 16 Apr 2024
#PTprime | இன்று சார்லி சாப்ளின் பிறந்த நாள்
#CharlieChaplin | #HBDCharlieChaplin | #HappyBirthdayCharlieChaplin
2:12 am, 16 Apr 2024
#JUSTIN | சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு- இருவர் கைது
#SalmankhanHouseFiring | #SalmanKhan𓃵 | #Mumbai
1:44 am, 16 Apr 2024
#JUSTIN | திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
#Trichy | #LocalHoliDay
1:30 am, 16 Apr 2024
#JUSTIN | தபால் வாக்கு செலுத்தும் அவகாசம் இன்றுடன் நிறைவு
#PostalVoting | #Election2024 | #ElectionWithPT
12:59 am, 16 Apr 2024
மாற்றத்தை தேடாதே உருவாக்கு!
மாற்றத்தை தேடாதே உருவாக்கு!
12:59 am, 16 Apr 2024
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP