Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates

புதிய தலைமுறை Live Updates - April 13, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை

Lingusamy Lingusamy arrest
Lingusamy Lingusamy arrest

#MorningMotivation | யாரையும் வெற்று காகிதம் என எண்ணாதே. ஒரு நாள் அவன் பட்டமாய் பறப்பான். நீயும் அண்ணாந்து தான் பார்க்க வேண்டும்

motivation | PTQuotes
motivation | PTQuotes

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பிறந்தநாள் இன்று!

WriterSRamakrishnan
WriterSRamakrishnan

பஞ்சாப்: துப்பாக்கிச்சூட்டில் இறந்த 4 ராணுவ வீரர்களில் 2 பேர் தமிழ்நாடை சேர்ந்தவர்கள்

103-வது ஜாலியன் வாலாபாக் நினைவு தினம் இன்று!

JallianwalaBaghMassacreDay
JallianwalaBaghMassacreDay

71,000 பேருக்கு பணி ஆணைகளை இன்று வழங்குகிறார் பிரதமர்

Rozgar Mela Narendra Modi
Rozgar Mela Narendra Modi

#BREAKING | தமிழ் மீது ஹிந்தியை திணிக்க முடியாது - ஆளுநர் ஆர்.என்.ரவி

RNravi | Tamil
RNravi | Tamil

பேரவைக்கு கருப்பு மாஸ்க் அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள்

AIADMK TNAssembly
AIADMK TNAssembly

#PTEXCLUSIVE | மதுரை : பட்டியலின மக்கள் சாமி கும்பிட அனுமதி மறுப்பு

Temple Madurai
Temple Madurai

சிறுவர்களுடன் ஐபிஎல் போட்டியை பார்த்து மகிழ்ந்தேன் - உதயநிதி

CSK | UdhayanidhiStalin
CSK | UdhayanidhiStalin

சட்டப்பேரவையில் பேசிக்கொண்டிருந்த உறுப்பினர்களை கண்டித்த சபாநாயகர் அப்பாவு

பேனா நினைவு சின்னத்துக்கு அனுமதி - ஏப்.17ல் பரிசீலனை

PenStatue | Karunanidhi
PenStatue | Karunanidhi

சொந்த ஊரிலேயே கோயிலுக்குள் அனுமதி கிடையாது - பட்டியலின மக்கள்

Thanjavur  Untouchability Temple
Thanjavur Untouchability Temple

பிபிசி-க்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

BBC | MODI
BBC | MODI

ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு

Savarkar RahulGandhi
Savarkar RahulGandhi

வன்னியர் இடஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம்

MKStalin | G. K. Mani
MKStalin | G. K. Mani

அமித்ஷா குறித்து உதயநிதி பேசியதில் என்ன தவறு? - முதல்வர்

 TNAssembly | #MKStalin | AmitShah | #NainarNagendran UdhayanidhiStalin
TNAssembly | #MKStalin | AmitShah | #NainarNagendran UdhayanidhiStalin

தமிழ் புத்தாண்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர்

MODI | Tamil New year
MODI | Tamil New year

ஏப்.16ல் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி

RSS Rally
RSS Rally

பாஜக பொருளாதார பிரிவு செயலாளர் ராஜினாமா

Aarudhra Gold Krishna Prabhu BJP
Aarudhra Gold Krishna Prabhu BJP

'அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவியுங்கள்' - நடிகர் விஜய

Vijay |VijayMakkalIyakkam | Ambedkar Statue
Vijay |VijayMakkalIyakkam | Ambedkar Statue

#BREAKING | கந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் வளாகத்தில் #| #

Collector Office Thiruvarur  கந்துவட்டி தீக்குளிப்பு
Collector Office Thiruvarur கந்துவட்டி தீக்குளிப்பு

நேற்றைய ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்த சத்குரு ஜகி வாசுதேவ்

SadhguruJaggiVasudev | IPL | CSk
SadhguruJaggiVasudev | IPL | CSk

மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திப்பேன் - இயக்குநர் லிங்குசாமி

Lingusamy | Director Lingusamy
Lingusamy | Director Lingusamy

ஐபிஎல் டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்ற 24 பேர் கைது

CSK |IPL
CSK |IPL

பல்வீர் சிங் விவகாரம் - ஏப்.17,18ல் அடுத்தக்கட்ட விசாரணை

Balveer Singh | Amutha IAS
Balveer Singh | Amutha IAS

#JUSTIN | ஒருதரப்பு மக்களை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்க மறுப்பதாக புகார் : கோயிலை பூட்டி வருவாய்துறை நடவடிக்கை

Untouchability Temple  Thanjavur
Untouchability Temple Thanjavur

வழிப்பறி புகாரில் சிக்கிய ஆய்வாளர் டிஸ்மிஸ்

Robbery TN Police  Madurai Dismiss வழிப்பறி
Robbery TN Police Madurai Dismiss வழிப்பறி

லாரன்ஸின் ருத்ரன் படத்தை வெளியிட தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

Rudhran RaghavaLawrence
MadrasHighCourt
Rudhran RaghavaLawrence MadrasHighCourt

பெண் தற்கொலை - ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்

Madurai
Madurai

தொலைக்காட்சி தொடராக 'ஹாரி பாட்டர்'

HarryPotter
HarryPotter

#JUSTIN | நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு

Salem
Salem

'நிலவிலிருந்து பார்த்தாலும் இனி ' தமிழ் ' தெரியும்' - அமைச்சர் மெய்யநாதன்

MinisterMeyyanathan
MinisterMeyyanathan

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக ஏப்.23ஆம் தேதி நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி வீரர்கள் பச்சை நிற ஜெர்சியில் விளையாடுவார்கள் - RCB அணி அறிவிப்பு

greenjersey
greenjersey

நீரில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

MKStalin
MKStalin

#PBKS அணிக்கு எதிரான போட்டியில் #GT அணி பந்து வீச்சு

PBKSvGT
PBKSvGT

எல்.முருகன் இல்லத்தில் நடைபெறவுள்ள தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டத்தில் சற்று நேரத்தில் பங்கேற்கவிருக்கிறேன்." - பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

PMModi
PMModi

கோடீஸ்வர முதல்வர்களின் பட்டியல்! #PTInfoGraphics

Richest CM
Richest CM

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு

Kilambakkambusterminus
Kilambakkambusterminus

#GT அணிக்கு 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது #PBKS அணி

PBKSvGT
PBKSvGT

தமிழ் பாரம்பரியத்தால் கவரப்பட்டுள்ளேன் - பிரதமர் மோடி

PMModi
PMModi

டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற தமிழ்ப்புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடியுடன் நடிகை ராதிகா சரத்குமார் சந்திப்பு

RadikaaSarathkumar
RadikaaSarathkumar

தமிழ்ப்புத்தாண்டு விழாவில் வேட்டி, சட்டையுடன் பங்கேற்ற பிரதமர் மோடி!

PMModi
PMModi

இது தொடக்கம்தான் - ராகுல்காந்தி

RahulGandhi
RahulGandhi

பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு - மார்க்சிஸ்ட் வரவேற்பு

பல்வீர் சிங்
பல்வீர் சிங்

Related Stories

No stories found.