டிரெண்டிங்
நீதித்துறையை சரியாகப் பயன்படுத்துவோம்: கமல் ட்வீட்!
நீதித்துறையை சரியாகப் பயன்படுத்துவோம்: கமல் ட்வீட்!
நீதித்துறையை சரியாக பயன்படுத்துவோம் என நடிகர் கமல் டுவிட்டரில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கமல், ’நீதிமன்றத்தை அவமதிக்க கூடாது, நீதிமன்ற உத்தரவை மீறவும் கூடாது. நீதித்துறையை சரியான நோக்கில் பயன்படுத்துவோம். நம்மால் சரியாக பயன்படுத்த முடியும். அரசியலமைப்புக்குட்பட்டு எல்லாவற்றையும் விவாதிக்க முடியும்’என்று அவர் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக டவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்து விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

