\
6% க்கு குறைவான வளர்ச்சி பேரழிவின் அடையாளம்: ப.சிதம்பரம் விமர்சனம்

6% க்கு குறைவான வளர்ச்சி பேரழிவின் அடையாளம்: ப.சிதம்பரம் விமர்சனம்

6% க்கு குறைவான வளர்ச்சி பேரழிவின் அடையாளம்: ப.சிதம்பரம் விமர்சனம்
Published on

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவிகிதத்துக்கு கீழ் சரிவு கண்டிருப்பது மிகப் பெரும் பேரழிவாகும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். 

நாட்டின் முதலீடுகள் குறைந்திருப்பதாகவும், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பதாகவும் ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சி 5.7 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டிருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் வெளியாகியுள்ள நிலையில் ப.சிதம்பரம் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com