சட்டப்பேரவை தேர்தல் - விசிகவின் வேட்பாளர்கள் அறிவிப்பு

சட்டப்பேரவை தேர்தல் - விசிகவின் வேட்பாளர்கள் அறிவிப்பு
சட்டப்பேரவை தேர்தல் - விசிகவின் வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

காட்டுமன்னார் கோவில் - சிந்தனை செல்வன்,

வானூர் - வன்னி அரசு

நாகை பொது தொகுதி - ஆளூர் ஷா நவாஸ்

செய்யூர் - பனையூர் பாபு

திருப்போருர் - எஸ்.எஸ்.பாலாஜி

அரக்கோணம் - கவுதம சன்னா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com