லால்குடி அதிமுக வேட்பாளர் வாபஸ் : தஞ்சை, பெரம்பலூர் வேட்பாளர்கள் அறிவிப்பு

லால்குடி அதிமுக வேட்பாளர் வாபஸ் : தஞ்சை, பெரம்பலூர் வேட்பாளர்கள் அறிவிப்பு

லால்குடி அதிமுக வேட்பாளர் வாபஸ் : தஞ்சை, பெரம்பலூர் வேட்பாளர்கள் அறிவிப்பு
Published on

தமாகாவுக்கு லால்குடி தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிலும் தஞ்சை மற்றும் பெரம்பலூர் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு லால்குடி தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜாராமை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/JB2qMoK5uw0" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

மேலும் அதிமுக வெளியிட்டிருக்கும் மூன்றாவது வேட்பாளர் பட்டியலில் தஞ்சாவூர் தொகுதிக்கு அறிவுடைநம்பியும், பெரம்பலூர் தொகுதிக்கு இளம்பை.தமிழ்ச்செல்வனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிமுக  தரப்பில்  பத்மநாதபுரம்  தொகுதிக்கு  மட்டும்  இதுவரை  வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com