சென்னை - கொல்கத்தா இன்று பலப்பரீட்சை: ஆடும் லெவன் யார்? யார்?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி விளையாடிய 5 போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இன்றையப் போட்டியில் இடம்பெற இருக்கும் வீரர்களின் உத்தேசப் பட்டியலை புதிய தலைமுறை கணித்துள்ளது. அதன்படி:
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஷேன் வாட்சன்
டூப்ளசிஸ்
அம்பத்தி ராயுடு
தோனி
என்.ஜெகதீசன்
ரவீந்திர ஜடேஜா
டுவாய்ன் பிராவே
சாம் கரன்
ஷர்துல் தாக்குர்
பியூஷ் சாவ்லா
தீபக் சஹார்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சுப்மன் கில்
சுனில் நரைன்
நிதிஷ் ரானா
ஆண்ட்ரே ரசல்
தினேஷ் கார்த்திக்
இயான் மார்கன்
பாட் கம்மின்ஸ்
ராகுல் திருப்பாதி
கமலேஷ் நாகர்கோட்டி
ஷிவம் மவி
வரூண் சக்கரவர்த்தி

