டிரெண்டிங்
கமல் அரசியல்... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? #PTsurvey
கமல் அரசியல்... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? #PTsurvey
நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் அவ்வப்போது அரசியல் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசினார். அவரது வீட்டிற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வந்து போனார். அப்படியும் இப்படியுமாக இருந்த அவரது அரசியல் தற்போது நேரடியாக வெளியே வந்திருக்கிறது. அவர் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், தேர்தல் வந்தால் சந்திக்கத் தயார் என்றும் தனியாகக் களம் காணப் போவதாகவும் கூறியிருக்கிறார். இது குறித்து உங்கள் கருத்தென்ன?