\
கலாம் வீட்டிலிருந்து கமல் அரசியல் பயணத்தை தொடங்குவது?

கலாம் வீட்டிலிருந்து கமல் அரசியல் பயணத்தை தொடங்குவது?

கலாம் வீட்டிலிருந்து கமல் அரசியல் பயணத்தை தொடங்குவது?
Published on

பிப்ரவரி 21ஆம் தேதி ராமேஸ்வரம் கலாம் வீட்டில் இருந்து கமல் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். இதற்கு காரணம், கலாமிற்கு பல கனவுகள் இருந்தன, அவரை போல பல கனவுகளை கொண்டவன் தான் என அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் விமர்சிப்பது மட்டுமே என் வேலையன்று, நான் இறங்கி வேலை செய்ய வந்தவன் என்றும் கூறியுள்ளார். 

Poll loading...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com