மக்கள் நீதி மய்யம் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மயிலாப்பூரில் ஸ்ரீபிரியா போட்டி!

மக்கள் நீதி மய்யம் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மயிலாப்பூரில் ஸ்ரீபிரியா போட்டி!
மக்கள் நீதி மய்யம் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மயிலாப்பூரில் ஸ்ரீபிரியா போட்டி!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அதன்படி கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் பாஜக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது.

தி.நகர் - பழ.கருப்பையா

மயிலாப்பூர் - ஸ்ரீபிரியா

ஆலந்தூர் - சரத்பாபு

சிங்காநல்லூர் - மகேந்திரன்

எடப்பாடி தொகுதி - தாசப்பராஜ்

வேளச்சேரி - சந்தோஷ் பாபு ஐஏஎஸ் ஆகியோர் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுகின்றனர். கன்னியாக்குமரி மக்களவை தொகுதியில் மநீம சார்பில் சுபா சார்லஸ் போட்டியிடுகிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com