\
இந்துத் தீவிரவாதம்.... கமல் சொன்னது பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்துத் தீவிரவாதம்.... கமல் சொன்னது பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்துத் தீவிரவாதம்.... கமல் சொன்னது பற்றி உங்கள் கருத்து என்ன?
Published on

வார இதழ் ஒன்றில் என்னுள் மையம் கொண்ட புயல் என்ற தலைப்பில் அரசியல் தொடர் ஒன்றினை கமல் எழுதி வருகிறார். இந்த வாரம் வெளியாகியுள்ள இதழில், இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். கமலின் இந்த கருத்துக்கு பாஜக அகில இந்தியத் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழக தலைவர்கள் கமல் மீது அவதூறு வழக்கு தொடர்வது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கமல் சொன்னது பற்றி உங்கள் கருத்து என்ன?

Poll loading...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com