முதல்வர் பழனிசாமியுடன் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சந்திப்பு

முதல்வர் பழனிசாமியுடன் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சந்திப்பு

முதல்வர் பழனிசாமியுடன் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சந்திப்பு
Published on

தினகரன் அணியில் இருந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, முதல்வர் பழனிசாமியை சந்தித்தார். 

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஏற்கனவே முதல்வரை சந்தித்த நிலையில் தற்போது பிரபுவும் சந்தித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com