\
தினகரன் எம்.எல்.ஏ ஆக இருக்கும் ஆர்.கே.நகரில் அமமுக சார்பில் காளிதாஸ் போட்டி

தினகரன் எம்.எல்.ஏ ஆக இருக்கும் ஆர்.கே.நகரில் அமமுக சார்பில் காளிதாஸ் போட்டி

தினகரன் எம்.எல்.ஏ ஆக இருக்கும் ஆர்.கே.நகரில் அமமுக சார்பில் காளிதாஸ் போட்டி
Published on

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நான்காம்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - டாக்டர் பி.காளிதாஸ்

அரக்கோணம் (தனி) - கே.சி.மணிவண்ணன்

ராணிப்பேட்டை - ஜி.வீரமணி

ஆற்காடு - என்.ஜனார்த்தனன்

கீழ்பென்னாத்தூர் - பிகேஎஸ் கார்த்திகேயன்.

அம்பாசமுத்திரம் - செ.ராணி ரஞ்சிதம்

நாங்குநேரி - எஸ் பரமசிவ ஐயப்பன்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com