கடையநல்லூர் தொகுதி உறுதியாகியுள்ளது - ஐயுஎம்எல்

கடையநல்லூர் தொகுதி உறுதியாகியுள்ளது - ஐயுஎம்எல்
கடையநல்லூர் தொகுதி உறுதியாகியுள்ளது - ஐயுஎம்எல்

திமுக கூட்டணியில் கடையநல்லூர் தொகுதி உறுதியாகியுள்ளது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தெரிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கலாம் என திமுக அக்கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் காதர் மொய்தீன் “கடையநல்லூர் தொகுதி உறுதியாகியுள்ளது. மற்ற இரண்டு தொகுதிகளுக்கு ஆம்பூர், வாணியம்பாடியில் ஒரு தொகுதியும் சிதம்பரம், பாபநாசத்தத்தில் ஒன்றும் திமுக ஒதுக்கும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com