\
ஜே.பி.நட்டாவின் தமிழக நிகழ்ச்சிகள் ரத்து!

ஜே.பி.நட்டாவின் தமிழக நிகழ்ச்சிகள் ரத்து!

ஜே.பி.நட்டாவின் தமிழக நிகழ்ச்சிகள் ரத்து!
Published on

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் தமிழக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வரும் 10-ஆம் தேதி தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜே.பி.நட்டா பங்கேற்கவிருந்தார். அந்த நிகழ்வுகள் அனைத்தும் தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த மாதம் தமிழகம் வந்து தேர்தல் பரப்புரையை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் பரப்புரைக்காக வரவுள்ளதாகவும் கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார். இந்த முறை பிரதமர் தென் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com