\
“சசிகலா - முதல்வர் சந்திப்பு இந்த ஜென்மத்தில் நடக்காது” - ஜெயக்குமார்

“சசிகலா - முதல்வர் சந்திப்பு இந்த ஜென்மத்தில் நடக்காது” - ஜெயக்குமார்

“சசிகலா - முதல்வர் சந்திப்பு இந்த ஜென்மத்தில் நடக்காது” - ஜெயக்குமார்
Published on

உட்கட்சி பிரச்னை குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாகவும், சசிகலா குறித்து பேசவில்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவுடன் முதலமைச்சர் சந்திப்பு ஜென்மத்தில் நடக்காது என்றும் அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com