டோக்கியோ ஒலிம்பிக் : ஜூலை 31 அன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்

டோக்கியோ ஒலிம்பிக் : ஜூலை 31 அன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்

டோக்கியோ ஒலிம்பிக் : ஜூலை 31 அன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் எட்டாம் நாளான ஜூலை 31 அன்று குதிரையேற்றம், தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், ஹாக்கி மாதிரியான விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 

குதிரையேற்றம் 

காலை 05:00 : ஈவெண்டிங் டிரெசாஜ் இரண்டாம் நாள் - செஷன் 3 - ஃபவுத் மிர்சா

தடகளம் 

காலை 06:00 : மகளிர் டிஸ்கஸ் த்ரோ - தகுதி சுற்று - குரூப் A - சீமா பூனியா 

காலை 07:25 : மகளிர் டிஸ்கஸ் த்ரோ - தகுதி சுற்று - குரூப் B - கமல்ப்ரீத் கவுர் 

மதியம் 03:40 : ஆடவர் நீளம் தாண்டுதல் - குரூப் B - ஸ்ரீசங்கர் 

வில்வித்தை 

காலை 07:18 : ஆடவர் தனிநபர் 1/8 எலிமினேஷன் - அதானு தாஸ் 

பேட்மிண்டன் 

மதியம் 3:20 : மகளிர் ஒற்றையர் அரையிறுதி - பி.வி.சிந்து 

குத்துச்சண்டை 

காலை 07:30 : ஆடவர் பிளைவெயிட் - ரவுண்ட் ஆப் 16 - அமித் பங்கல் 

மதியம் 03:36 : மகளிர் மிடில்வெயிட் - காலிறுதி - பூஜா ராணி 

துப்பாக்கி சுடுதல் 

காலை 08:30 : 50 மீட்டர் ரைபிள் - மகளிர் தகுதி சுற்று 

ஹாக்கி 

காலை 08:45 : மகளிர் ஹாக்கி - இந்தியா vs தென்னாப்பிரிக்கா 

படகோட்டும் போட்டி 

காலை 08:35 : 49ER ஆடவர் ரேஸ் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com