\
ஜன.7 ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: திமுக கொறடா அறிவிப்பு

ஜன.7 ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: திமுக கொறடா அறிவிப்பு

ஜன.7 ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: திமுக கொறடா அறிவிப்பு
Published on: 

ஜன.7 ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று சட்டமன்ற திமுக கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜனவரி 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டமன்ற திமுக கொறடா சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 7ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும் அதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜனவரி 8ம் தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் அதுபற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com