டிரெண்டிங்
ஆளுநரின் ஆய்வு அத்துமீறலா? உங்கள் கருத்து என்ன?
ஆளுநரின் ஆய்வு அத்துமீறலா? உங்கள் கருத்து என்ன?
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில் இன்று 2ஆவது நாளாக சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்தார். கோவை காந்திபுரத்தில் பயோ-டாய்லெட் திட்டம் குறித்து ஆய்வு செய்தவர். துடைப்பத்தை கையிலெடுத்து பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். ஆளுநரின் இந்த செயல்பாடுகள் தமிழக அரசு நிர்வாகத்தில், உரிமையில் தலையிடும் அத்துமீறல் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. அதில் எதுவும் பிரச்னை இல்லை என்று அமைச்சர்களும் தமிழக பாஜக தலைவர்களும் கூறி வருகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?