சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில்தான் அரசியல் இயங்குகிறதா?

சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில்தான் அரசியல் இயங்குகிறதா?

சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில்தான் அரசியல் இயங்குகிறதா?
Published on

சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில் தான் அரசியல் இயங்குகிறதா என்ற கேள்விக்கு “ஆம் அல்லது இல்லை” என பதிலளித்து விட முடியாது. தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இடம் பிடித்த தமிழக முதல்வர்கள் சாதி அடிப்படையில் தேர்வானார்கள் என சொல்வதற்கு இல்லை. தமிழகத்தை சார்ந்த தலைவர்கள் சாதி சார்பற்றவர்களாக இருக்கலாம். வாக்கு வங்கிகள் இந்த சாதிய அடுக்குகளை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com