\
இரட்டை இலை முடக்கம் திமுகவுக்கு சாதகமா? ஸ்டாலின் விளக்கம்

இரட்டை இலை முடக்கம் திமுகவுக்கு சாதகமா? ஸ்டாலின் விளக்கம்

இரட்டை இலை முடக்கம் திமுகவுக்கு சாதகமா? ஸ்டாலின் விளக்கம்
Published on: 

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மற்றும் அக்கட்சியின் பெயர் முடக்கப்பட்டிருப்பது திமுகவிற்கு சாதகமானது என சிலர் கூறுவதில் உண்மையில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஜிஆர் காலத்திலேயே தேர்தல்களில் வென்றிருக்கிறோம் என்றும் ஜெயலலிதா காலத்திலும் இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது என்றும் ஸ்டாலின் கூறினார். அதிமுக உள்ளிட்ட எந்தவொரு கட்சியின் உள்விவகாரத்திலும் திமுக தலையிடாது என்றும் அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com