திருச்சி பொன்னம்பட்டி பேரூராட்சி: திமுக, அதிமுகவை மிஞ்சிய சுயேச்சைகளின் வெற்றி

திருச்சி பொன்னம்பட்டி பேரூராட்சி: திமுக, அதிமுகவை மிஞ்சிய சுயேச்சைகளின் வெற்றி
திருச்சி பொன்னம்பட்டி பேரூராட்சி: திமுக, அதிமுகவை மிஞ்சிய சுயேச்சைகளின் வெற்றி
திருச்சி பொன்னம்பட்டி பேரூராட்சியை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர். மொத்தம் 15 வார்டுகள் உள்ள அப்பேரூராட்சியில், 6 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுடன் திமுக 4, அதிமுக 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 1, தேமுதிக 1, திமுக கூட்டணி மனித நேய மக்கள் கட்சி 1 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், அதன்முடிவில் திருச்சி பொன்னம்பட்டி பேரூராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர் மற்றும் கட்சி விவரங்கள், பின்வருமாரு:
வார்டு 1 மகேஸ்வரி - சுயேச்சை வேட்பாளர் 
வார்டு 2 அழகு மணி - சுயேச்சை வேட்பாளர்
வார்டு 3 ரோசா பானு - சுயேச்சை வேட்பாளர்
வார்டு 4 முஹம்மது காசிம் - சுயேச்சை வேட்பாளர்
வார்டு 5 அப்துல் சலாம் - திமுக
வார்டு 6 ரபீக் திமுக கூட்டணி (மனித நேய மக்கள் கட்சி)
வார்டு 7 விசிக வெற்றி
வார்டு 8 ஹக்கீம் - தேமுதிக
வார்டு 9 செந்தில்முருகன் - சுயேச்சை வேட்பாளர்
வார்டு 10 ஆறுமுக சுந்தர் - அதிமுக
வார்டு 11 சரோஜா - அதிமுக
வார்டு 12 வேல்மணி - சுயேச்சை வேட்பாளர்
வார்டு 13 சின்னம்மாள் - திமுக 
வார்டு 14 ரதி ரமேஷ் - திமுக
வார்டு 15 சரண்யா - திமுக
15 வார்டுகளில் பெரும்பான்மையை சுயேச்சை வேட்பாளர்கள் பிடித்துள்ளனர் என்பதால், அங்கு யார் மொத்தமாக கைப்பற்றுகின்றனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com