மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் ஐ.டி ரெய்டு

மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் ஐ.டி ரெய்டு

மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் ஐ.டி ரெய்டு
Published on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை- மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே திமுக வேட்பாளர் எ.வ. வேலுவுக்கு செந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க ஏதுவாக வருமான வரித்துறையினர் பல இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com