டிரெண்டிங்
”கொள்கை ரீதியாகவே அதிமுக எங்களின் இயல்பான கூட்டணி!" - அண்ணாமலை சிறப்புப் பேட்டி
”கொள்கை ரீதியாகவே அதிமுக எங்களின் இயல்பான கூட்டணி!" - அண்ணாமலை சிறப்புப் பேட்டி
கொள்கை ரீதியாகவே அதிமுக எங்களின் இயல்பான கூட்டணிதான் என்று பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். தமிழக பாஜகவின் துணைத் தலைவர் அண்ணாமலை, புதிய தலைமுறைக்கு அளித்த நேர்காணலில், “கொள்கை ரீதியாகவே அதிமுக எங்களின் இயல்பான கூட்டணி. இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்தவேண்டும், அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரவேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். நான் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் சில நாட்களில் தெரியவரும்” என்று தெரிவித்தார்