திருச்சியில் 2 இடங்களில் ஐஜேகே வெற்றி

திருச்சியில் 2 இடங்களில் ஐஜேகே வெற்றி
திருச்சியில் 2 இடங்களில் ஐஜேகே வெற்றி

திருச்சியில் 2 இடங்களில் இந்திய ஜனநாயக கட்சி வெற்றிபெற்றுள்ளது. 

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருச்சியில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி 10வது வார்டில் இந்திய ஜனநாயக கட்சியின் கருணாகரன் வெற்றிபெற்றுள்ளார். அதேபோல் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியின் 11வது வார்டில் ஐஜேகே வேட்பாளர் கலையரசி வெற்றிபெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com