\
"இளைஞர்கள் ஆதரவு உள்ளதால் நிச்சயம் வெற்றி பெறுவேன்" : மநீம பத்மபிரியா

"இளைஞர்கள் ஆதரவு உள்ளதால் நிச்சயம் வெற்றி பெறுவேன்" : மநீம பத்மபிரியா

"இளைஞர்கள் ஆதரவு உள்ளதால் நிச்சயம் வெற்றி பெறுவேன்" : மநீம பத்மபிரியா
Published on

இளைஞர்களின் ஆதரவு தனக்கு உள்ளதால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என மநீம கட்சியின் மதுரவாயல் வேட்பாளர் பத்மபிரியா தெரிவித்தார்.

சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக போட்டியிடும் பத்மபிரியா “ இளைஞர்கள் ஆதரவௌ எனக்கு உள்ளதால் நிச்சயம் வெற்றி பெறுவேன்’ என கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com