\
’நான் நாத்திகவாதி அல்ல; பகுத்தறிவுவாதி’ - கமல்ஹாசன்

’நான் நாத்திகவாதி அல்ல; பகுத்தறிவுவாதி’ - கமல்ஹாசன்

’நான் நாத்திகவாதி அல்ல; பகுத்தறிவுவாதி’ - கமல்ஹாசன்
Published on

பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதி என நடிகர் கமல் பேசியுள்ளார். 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸின் முந்தைய சீசன்கள் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், இந்த வருடத்திற்கான பிக்பாஸ் சீசனும் தற்போது நடந்து வருகிறது.

நிகழ்ச்சியின் ஊடே அவ்வப்போது வரும் கமல், போட்டியாளர்களுக்கு டாஸ்க்குகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் போட்டியாளர்களின் செயல்பாடுகளை பொருத்து அறிவுறைகளை வழங்குவதும் வழக்கமான ஒன்று. அத்துடன் சில சமயங்களில் அரசியல் கருத்துக்களையும் கமல் கூறுவார்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல் “தான் நாத்திகவாதி அல்ல, பகுத்தறிவுவாதி என தெரிவித்துள்ளார். மேலும்பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதி என குறிப்பிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com