டிரெண்டிங்
இந்தியன் என்பதில் மகிழ்வடைகிறேன்: மு.க.ஸ்டாலின்
இந்தியன் என்பதில் மகிழ்வடைகிறேன்: மு.க.ஸ்டாலின்
இந்தியன் என்பதில் தாம் உள்ளபடியே மகிழ்வடைவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் ராஜஸ்தான் இளைஞர் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், என்னதான் அரசு பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை கொண்டு வந்தாலும், அது முழு வெற்றியடைய வேண்டுமானால் தொண்டுள்ளம் கொண்டவர்களின் பங்களிப்பும் தேவை எனத் தெரிவித்தார். முன்னதாக ராஜஸ்தான் இளைஞர் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ஏழை மாணவர்களுக்கு ஸ்டாலின் புத்தகங்களை வழங்கினார்.

