டிரெண்டிங்
சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் : நடிகர் ஆனந்தராஜ்
சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் : நடிகர் ஆனந்தராஜ்
மாணவி அனிதாவின் மரணத்திற்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனிதாவின் கிராமத்தில் அரசு மருத்துவமனையைத் தொடங்கி அவரது பெயரை அதற்கு சூட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் அனிதாவின் மரணம் இழப்பு அல்ல, அது பாடம் என்றும், அவரது குடும்பத்திற்கு தேவை நிதி அல்ல நீதி என்றும் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.