\
தினகரன் எம்.எல்.ஏக்களுக்கு ஹெச்.ராஜா எச்சரிக்கை

தினகரன் எம்.எல்.ஏக்களுக்கு ஹெச்.ராஜா எச்சரிக்கை

தினகரன் எம்.எல்.ஏக்களுக்கு ஹெச்.ராஜா எச்சரிக்கை
Published on

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கொறடவின் உத்தரவை மீறினால் சட்டமன்ற உறுப்பினர்களாக நீடிக்கமாட்டார்கள் என பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

சிவகங்கையில் விநாயகர் சிலை ஊர்வலத்தைத் கொடி அசைத்து தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு கொறடாவின் உத்தரவை மீறி வாக்களிக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அதன்பின் ஒரு நொடிக்கூட எம்.எல்.ஏக்களாக நீடிக்க மாட்டார்கள் என்றும் கூறினார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com