டிரெண்டிங்
“புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மலிவான வாடகையில் வீடுகளை வழங்குவது கடமை” - நிர்மலா சீதாராமன்
“புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மலிவான வாடகையில் வீடுகளை வழங்குவது கடமை” - நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்றாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மலிவான வாடகையில் வீடுகளை வழங்க அரசு கடமைப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புலம்பெயர்ந்த மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க தனி இணைய பக்கம் உருவாக்கப்படும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.