\
எந்த மருந்தையும் அளவோடு சாப்பிட வேண்டும்: ஜி.கே.வாசன்

எந்த மருந்தையும் அளவோடு சாப்பிட வேண்டும்: ஜி.கே.வாசன்

எந்த மருந்தையும் அளவோடு சாப்பிட வேண்டும்: ஜி.கே.வாசன்
Published on: 

எந்த மருந்தாக இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. எனவே எந்த விதமான மருந்தை சாப்பிட்டாலும், அளவோடு சாப்பிட்டு குணமடைய வேண்டும். நிலவேம்புக் கசாயம் என்றால் 100 சதவிகிதம் அது டெங்குவை போக்கப்போவது கிடையாது. ஆனால் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளுக்கு, நிலவேம்புக் கசாயம் ஆக்கமும், ஊக்கமும் கொடுக்கும் என கூறுகிறார்கள்.” என்று அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com