இந்தியாவில் முதன் முறையாக இரு மாநிலங்களிடையே மெட்ரோ ரயில் சேவை! எங்கு தெரியுமா?

பொம்மச்சாந்திரா ஓசூர் இடையேயான தூரம், 20.5 கி.மீ இதில் 1.7 கி.மீ கர்நாடகா மாநிலத்திலும் மீதமுள்ள 8.8 கி.மீ தமிழகத்திலும் உள்ளது. இரண்டு மாநிலங்களை இணைக்கும் பொழுது அதற்கான செலவுகளை இரு மாநிலங்களும் பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் முதன் முறையாக இரு மாநிலங்களிடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது.

தமிழக கர்நாடக எல்லையில் உள்ள ஓசூர், பொம்மசாந்திரா பகுதிகளுக்கு இடையே, மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு தொடர்பான அறிக்கையை தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக சென்னை மெட்டோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

பொம்மச்சாந்திரா - ஓசூர் இடையேயான தூரம், 20.5 கி.மீ இதில் 1.7 கி.மீ கர்நாடகா மாநிலத்திலும் மீதமுள்ள 8.8 கி.மீ தமிழகத்திலும் உள்ளது. இரண்டு மாநிலங்களை இணைக்கும் பொழுது அதற்கான திட்ட செலவுகளை இரு மாநிலங்களும் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com