டிரெண்டிங்
வீட்டுக்கடன் வட்டிக்கு சலுகை நீடிப்பு: பட்ஜெட்டில் அறிவிப்பு
வீட்டுக்கடன் வட்டிக்கு சலுகை நீடிப்பு: பட்ஜெட்டில் அறிவிப்பு
ஓய்வூதியம், வட்டியை மட்டுமே நம்பியுள்ள மூத்த குடிமக்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் வீட்டுக் கடனில் வட்டிக்கான வருமான வரிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.