\
சிறப்பான கொரோனா தடுப்பு பணி..! மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நற்சான்றிதழ்

சிறப்பான கொரோனா தடுப்பு பணி..! மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நற்சான்றிதழ்

சிறப்பான கொரோனா தடுப்பு பணி..! மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நற்சான்றிதழ்
Published on

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய்க்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்‌டது.

மத்திய அரசின் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் பெற்ற குவெஸ்ட் சர்டிபிகேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இந்த சான்றிதழை‌ வழங்கியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி இயந்திரம் அமைத்தல், கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு, பொதுமக்களின் மத்தியில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்காக மதுரை ஆட்சியர் வினக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com