டிரெண்டிங்
கடினமான சூழலில் சிறப்பான பட்ஜெட்: நிதியமைச்சருக்கு பிரதமர் மோடி பாராட்டு
கடினமான சூழலில் சிறப்பான பட்ஜெட்: நிதியமைச்சருக்கு பிரதமர் மோடி பாராட்டு
கடினமான சூழலில் மிகவும் சிறப்பான பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார் என்றும் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றம் அளிக்கும் பட்ஜெட் இது என்றும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.