\
ஒவ்வொரு வாக்கும் முக்கியம்; அலட்சியமின்றி களப்பணியாற்றுவோம்: மு.க.ஸ்டாலின்

ஒவ்வொரு வாக்கும் முக்கியம்; அலட்சியமின்றி களப்பணியாற்றுவோம்: மு.க.ஸ்டாலின்

ஒவ்வொரு வாக்கும் முக்கியம்; அலட்சியமின்றி களப்பணியாற்றுவோம்: மு.க.ஸ்டாலின்
Published on: 

கருத்துக்கணிப்புகள் நம் வெற்றியை உறுதி செய்தாலும் அதீத எண்ணம் துளியும் வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கருத்துக்கணிப்புகள் நம் வெற்றியை உறுதி செய்தாலும் அதீத எண்ணம் துளியும் வேண்டாம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம். எனவே அலட்சியமின்றி களப்பணியாற்றுவோம். ஒவ்வொருவரையும் கவனிக்கிறேன். தோழமைகளுக்குத் தோள் கொடுத்திடுங்கள். முழு வெற்றியைச் சிதறாமல் அறுவடை செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com