\
கோவையில் கலவரம் நடத்த சதி - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கோவையில் கலவரம் நடத்த சதி - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கோவையில் கலவரம் நடத்த சதி - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Published on

தேர்தல் தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குண்டர்களையும் ரவுடிகளையும் நீக்க மாநில தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கோவையில் கலவரத்தை ஏற்படுத்த சதி நடந்துவருகிறது என்றும், கோவையிலுள்ள வெளியூர் மக்களை வெளியேற்ற நடவடிக்கை தேவை என்றும் அவர்DMK  குற்றஞ்சாட்டினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com