\
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட ஆணை!

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட ஆணை!

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட ஆணை!
Published on

அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணும் மையங்களின் இடத்தின் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மதுபானக் கடைகளை அடைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இன்று தேர்தல் ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடந்த காணொளிக் கூட்டத்தில் மேற்கண்ட உத்தரவை குறிப்பிட்டு தேவைபட்டால் மாவட்டம் முழுவதும் விடுமுறை விட அறிவுரை அதனடிப்படையில் சிவகங்கை, குமரி மாவட்ட ஆட்சியர்கள் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com