டிரெண்டிங்
மனிதநேய மக்கள் கட்சி, மை இண்டியா பார்ட்டிக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு
மனிதநேய மக்கள் கட்சி, மை இண்டியா பார்ட்டிக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு
சட்டமன்ற தேர்தலுக்கான கட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கும்பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
அதில், மை இண்டியா பார்ட்டி என்ற கட்சிக்கு சிசிடிவி கேமரா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள மமக கட்சியானது இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இந்நிலையில் ஒரு தொகுதியில் கத்தரிக்கோல் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிட உள்ளது.