டிரெண்டிங்
கருணாநிதி மாற்றுக் கருத்தையும் மனமுவந்து ஏற்பவர்: இல.கணேசன்
கருணாநிதி மாற்றுக் கருத்தையும் மனமுவந்து ஏற்பவர்: இல.கணேசன்
திமுக தலைவர் கருணாநிதி மாற்றுக் கருத்தையும் மனமுவந்து ஏற்பவர் என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இல.கணேசன் புகழாரம் சூட்டினார்.