எதையாவது பேசுவோம் | ஓ.பி.எஸ் இருக்கை பஞ்சாயத்து முதல் போரை நிறுத்த அழைப்பு விடுத்த பாலஸ்தீனம் வரை!

தமிழக பேரவையில் நடந்த இருக்கை பஞ்சாயத்து, விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக ரூ.608 கோடி ஒதுக்கப்பட்டபோதும் ஒரு பதக்கம் கூட வாங்காத குஜராத், போரை நிறுத்த உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த பாலஸ்தீனம் போன்றவற்றை அலசுகிறது இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்ச்சி
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com