விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு - அமமுக

விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு - அமமுக

விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு - அமமுக
Published on

அமமுக கூட்டணியில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சிக்கு ஒரு தொகுதியும், மக்களரசு கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சிக்கு திருவிடைமருதூர் தொகுதியை அமமுக ஒதுக்கியுள்ளது. அதேபோல் மக்களரசு கட்சிக்கு திருத்துறைப்பூண்டி(தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கூட்டணியில் உள்ள ஓவைக்கு கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கிய அமமுக, நேற்று மருது சேனை சங்கம் மற்றும் கோகுல மக்கள் கட்சிக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கியது. இன்று மேலும் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சிக்கு ஒரு தொகுதியும், மக்களரசு கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com