\
திராவிட நாடு...கருத்துகளை பகிருங்கள்..

திராவிட நாடு...கருத்துகளை பகிருங்கள்..

திராவிட நாடு...கருத்துகளை பகிருங்கள்..
Published on

தென்மாநிலங்கள் இணைந்த திராவிட நாடு என்ற கோரிக்கை எழுந்தால் திமுக அதனை ஆதரிக்கும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று பேட்டியளித்துள்ளார். திராவிட நாடு சாத்தியமா..? அதற்கான தேவை தற்போது எழுந்திருக்கிறதா..? உங்களது கருத்துகளை கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்..

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com