\
"வாரிசு அரசியல் அல்லாத கட்சியை திமுக, காங்., உருவாக்க முடியுமா?" - குஷ்பு பேட்டி

"வாரிசு அரசியல் அல்லாத கட்சியை திமுக, காங்., உருவாக்க முடியுமா?" - குஷ்பு பேட்டி

"வாரிசு அரசியல் அல்லாத கட்சியை திமுக, காங்., உருவாக்க முடியுமா?" - குஷ்பு பேட்டி
Published on: 

ஊழல் மற்றும் வாரிசு அரசியல் இல்லாத ஒரு கட்சியை திமுக, காங்கிரஸால் உருவாக்க முடியுமா என சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். 

அவருடன் செய்தியாளர் அருண்மொழிவர்மன் கலந்துரையாடியபோது, "மக்கள் நானே வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறார்கள்; எம்.ஜி.ஆர், ஜெ, கருணாநிதியும் திரைத்துறை சார்ந்தவர்களே; உலகிலேயே சிறந்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரதமர் மோடி; கொரோனா விவகாரத்தில் மோடியை பார்த்தே உலக தலைவர்கள் பாடம் கற்றனர்" என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com