உலகை கலக்கிய சீம்ஸ் நாயின் வரலாறு என்ன தெரியுமா?

செல்ல பிராணியான சீம்ஸின் பிண்ணனி என்ன?

மீம்ஸ் உலகத்தில் தனக்கென்று தனி இடம் பிடித்த சீம்ஸ் நாயை, ஒரு சாதாரண வீட்டு நாயாக மட்டும் சுருக்கிவிட முடியாது. கொரோனா லாக்டவுன் நேரத்தில் மக்களை கவர்ந்து, அவர்களின் துன்பத்தை போக்கியதற்காக, இதை ஸ்ரெட்ஸ் பஸ்டர் என்றே சொல்லலாம்! இந்த நாய், புற்றுநோய் காரணமாக இரு தினங்களுக்கு முன் உயிரிழந்தது.

சீம்ஸ் நாய்
‘GoodBye Cheems..!’ - மீம்ஸ் கிங் மறைவுக்கு நெகிழும் நெட்டிசன்ஸ்!

பார்ப்பதற்கு சாதாரணமாக இருக்கும் இந்த நாய், மீம்ஸ் உலகத்தில் இப்படியொரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்பதை கொரோனா நேரத்தில்கூட யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்! இன்று வரை மீம்ஸ்களில் கொண்டாடப்படுகின்ற அந்த செல்ல பிராணியான சீம்ஸின் பிண்ணனி பற்றி கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com