டிரெண்டிங்
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2011 மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற ஸ்டாலின், 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்புமனு தாக்கல் செய்துள்ளார். 1984 ஆம் ஆண்டிலிருந்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் இம்முறை 9 ஆவது முறையாக களம் காண்கிறார்.