\
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: மாநகராட்சிகளில் எந்த கட்சி முன்னிலை? விவரம் இங்கே

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: மாநகராட்சிகளில் எந்த கட்சி முன்னிலை? விவரம் இங்கே

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: மாநகராட்சிகளில் எந்த கட்சி முன்னிலை? விவரம் இங்கே
Published on

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிக இடங்களில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காலை 9.30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 17 மாநகராட்சிகளில் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதில்  17 மாநகராட்சிகளில் திமுகவே முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் எதுவும் முன்னிலையில் இல்லை.

மேலும் வெளிவரத் தொடங்கியது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும் : https://www.puthiyathalaimurai.com/tn-local-body-election-results

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com